பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமானத்தில் 11 சதவிகிதம் ராணுவத் தயாரிப்பு களுக்காகச் செலவிடுகிறது. போரை ஒழிக்கவும், ராணுவச் செலவைக் குறைக்கவும், அதனல் மிச்ச மாகும் செல்வத்தை ஆக்க பணிகளுக்குப் பயன் படுத்தவும் சோவியத் யூனியன் தயாராயுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளோடு இவ் விஷயத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வரவும் தயாராயுள்ளது. யுத்தப்பதட்ட நிலைமையைத் தயாரிக்கவும், ஆயுதப்போட்டியைக் குறைக்கவும் அணு ஆயுதங் களைத் தடை செய்யவும், சோவியத் அரசு எடுத்து வரும் முயற்சிகளே உலகம் அறியும். சோவியத் நாட்டில் சோஷலிஸ் திர்மாண்க் கட்டம் முடிவடைந்து கம்யூனிஸ் கட்டம் தோன்றி யுள்ளது. இந்நிலையில் அரசின் அடக்குமுற்ைப் பணிகள் மிகவும் குறைந்துவிட்டன. பொருளாதார, பண்பாட்டு, கல்விப்பணிகளை நிருவகிக்கும் கடமை அதிகமாகியுள்ளது. சோஷலிஸ் அரசாங்க இயந்தி ரத்தின் வளர்ச்சி பற்றி லெனின், அரசு என்ற பழைய அமைப்பு, (முன் அது எந்தப் பணிகளைக் குறித்ததோ, அந்தப் பணிகளைச் செய்யும் அரசு) செத்தே போகும். உயர் பொருளாதாரக் கெளன் சில் போன்ற அமைப்புகள் வளரும், சமுதாயத்தின் முக்கியமான செயல்களை நிருவகிக்கும் (பொருளா தார, பண்பாட்டு, கல்வி) அமைப்புகள் வளர்ச்சி யடையும்' என்று கூறினர். சோஷலிஸ்ப் பொருளாதாரக் கொள்கை, ‘'வேலைக்குத் தகுந்த ஊதியம்’ என்பது இந்த பங் கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற சோஷலிஸ் அரசு சட்டத்தைப் பயன்படுத்துகிறது. சட்ட அரசின் கட்டாயப்படுத்தும் அம்சமாகு விலத்தில் வேலையைச் செய்ய வை. யோகத்தை ஒழுங்குபடுத்துவதிலும் சே