பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வுதாரணங்கள் எதனை விளக்குகின்றன என்ருல்-உற்பத்தியின் தன்மை, உற்பத்தியின் நோக்கம் முதலாளித்துவ உற்பத்தி முைಖ್ವಿ எப்படி அமைகிறது என்பதைத்தான். உற்பத்திச் சாதனங்கள் தனி மனித உடைமையாக இருப்பதே. முத்லாளித்துவ அமைப்பில் உற்பத்தியின் தன்மை ய்ர்கும். உற்பத்தியின் நோக்கம், தனி முதலாளி களின் லாபம். இந்த உற்பத்தி முறையில் தொழிலாளி வர்க்க நாடுகளின் முதலாளி வர்க்கமும் பங்கு கொள்ளு கின்றன. சமுதாய வரலாற்றை அறிவதற்கு வர்க்கங்கள் என்ருல் என்ன என்பது பற்றியும், ஒவ்வொரு சமுதாய அமைப்பை மாற்றுவதில் அவற்றின் ப்ேர்ராட்டத்தின் தன்மை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத் தில், போராட்ட முறைகளை வகுக்க வர்க்கப் போராட்டம் வர்க்க நலன்கள் பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவு அவசியம். லெனின் வர்க்கம் என்ற கருத்தை பின்வருமாறு வரையறுத்தார் : "வர்க்கங்கள் என்ற பெருங் குழுக்கள், , பின்வரும் அம்சங்களில் வேறுபடும். மனிதர்களைக் கொண்டதும் வரலாற்ருல் நிர்ணயிக் கப்பட்ட உற்பத்தியில், (1) தங்களுடைய ஸ்தானம் உற்பத்திச் சாதனங்களில் சட்டத்தால் வரை யறுக்கப்பட்ட ஸ்தானம், (2) இதன் விளைவாக உற்பத்தியில் அவர்களுக்குக் கிடைக்கும் பங்கு. இவற்ருல்வேறுபட்டவர்கள் வர்க்கங்களில் ஒன்றைச் சேர்ந்த மனிதர்கள், சமூகத்தில் தங்களுக்கிருக்கும் ஸ்தானத்தால், மற்ருேர் வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களின் உழைப்பைச் சொந்தமாக்கிக்கொள்ள

  1. 4