பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் சமுதாய மாற்றத்தினை உடனிருந்து முழுமை யாக்கும் தாதிதான் புரட்சி, இப்படி ஒவ்வொரு அமைப்பிலிருந்து மந்ருெரு அம்ைப்புமுகிழ்த்தெழும்போதும் ஒரு தாதி தேவைப் படுகிருள். இந்த அடிப்படையில் ஐந்து விதமான சமுதாய அமைப்பு முறைகளையும் அவை அடைந்த மாற்றங்களையும் நாம் வரலாற்றில் காண்கிருேம். இவற்றைப்பற்றி மார்க்ஸ் முதலில் ஜெர்மன் தத்துவ grarië (German Ideology) 6Tgpylb IET6060 grgpg) ஞர். பியூர்பாக் எனும் புகழ்_பெற்ற ஜெர்மன் பொருள்முதல்வாத தத்துவாசிரியருக்கு எழுதிய பதிலாக இந் நூல் அமைந்தது. பியூர்பாக்கின் பொருள்முதல்வாதம், கருத்து முதல்வாதத்தை எதிர்த்து வாதாடுவது வரையில் சரி. ஆனல் அவை கருத்துலகில் நின்றுவிடுகின்றன. சமுதாய மாற்றத் திற்கான வழிமுறைகளை பியூர்பாக் காட்டவில்லை என்று மார்க்ஸ் அந்நூலில் சுட்டிக் காட்டியிருந்தார். அந்நூலில் அதற்கு முந்தைய நான்கு விதமான சமுதாய வர்க்க அமைப்பு முறைகளைச் சுட்டிக் காட்டி அவை மாற்றமடைந்ததற்கான வர்க்கப் ஆராட்டங்களின் தன்மையையும் அவர் குறிப் பிட்டார். இவ்வாறு சொல்லி வரும்போது அந்தந்த சமுதாய அமைப்புகளிலிருந்த உற்பத்திமுறைக்ளைக் கூறி, அங்கெல்லாம் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத் திக்கும் இடையிலிருந்த உறவுகளையும்கூறி மார்க்ஸ் தனது கருத்தை நிலைநாட்டுகிருர். அவை பற்றி இனி நாம் இந்நூலில் சிறிது காண்போம். - 15gsfutré-Feurbach 羲