பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு தப்பித்து ஒடிஞர்கள். தப்பித்து ஓடிய அடிமை க_ள், நாட்டின் மற்ருெரு பகுதியிலிருந்த சிறு விவசாயிகளிடம் சென்று சேர்ந்தார்கள். விவசாய முறைகளே தெளி வாக அறிந்த விவசாயி, நிலச்சுவானகவும், வேலை செய்யும் உடல்பலம் மட்டும் உடைய அடிமை, விவசாய அறிவும் திறனும் பெற்று விவசாயம் செய் பவளுகவும் மாறினன். தொடர்ச்சியாக அடிமை கள் தப்பித்து ஓடுதல் அதிகரித்து நிலச்சுவான்தாரி முற்ையும் அதிகரித்தது. இந்த நிலையில் நிலச்சுவான் களின் தலைவன் அரசன் ஆகின்ருன். பெரும் நிலச் சுவான்களின் பிரதிநிதி ஆளும் உரிமை பெற்ருன். ஆளுல் நில உட்ைமை அமைப்பின் பிரதிநிதியான அரிசனுக்கு எதிராயிருப்பது பழைய, தேய்ந்து கொண்டிருக்கும் அடிமை உடைமை முறை. எனவே எஞ்சியிருந்த அடிமையுடைமை முறை, அரசர்க ளால் முற்றிலும் அழிக்கப்பட்டு நில உடைமை உற் பத்தி முறை ஸ்தாபிக்கப்பட்டது. கி.மு. 3 முதல் 5 நூற்ருண்டுகள் வரை இது போன்ற நிலஉடைமை அரசாங்கங்கள் (Feudal States) உலகமெங்கும் ஏற்பட்டன. சில நாடுகளில் இதற்கு முன்னும் பின்னும் நிலவுடைமை தோன்றியிருக்கலாம்: எனவே, அடிமையுடைமை அமைப்பிலிருந்து நில வுடைமை அமைப்பு ஏற்பட்டதற்கான காரணம்அடிமைச் சமுதாயத்தில் வளரும் மனிதனின் தேவை களுக்கேற்ப உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடிையூ வில்லை. எனவே தகுந்தாற்போல உற்பத்தி சக்திகள் வளர்ப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய நில உடைம்ை முறையாக அடிமை முறை மாற வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. எனவேதான் அந்தக் குறிப்பிட்ட நிலையில் உலகமெங்கும் நிலவுடைமை அரசாங்கங் கள்அமைந்தன. இதனுடைய வளர்ச்சியாக, பெரும் 露