பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ள முடியாது. இந்த நிலைகளினுல்தான் ஒரு சமூக புரட்சிக்கான சூழல்கள் ஏற்படுகின்றன. நிலபிரபுத்துவத்திலிருத்து முதலாளித்துவ சமுதாய அமைப்பிற்கான மாற்றத் பூாஷவா புரட்சிகள் என்கிருேம். இந்தப் புரட்சியில் தலைமைப் பாத்திரம் வகித்தது முதலாளிகள் வர்க்கம். ஆனல் போராட்ட சக்தியாக, முதலாளிகளுக்குப் பின்னல் மிகப்பெரும்பான்மையாகத் திரண்டுநின்றது தொழி லாளர் வர்க்கம். இதைத்தான் மார்க்ஸ் சொன்னர். 'நிலபிரப்புத்துவத்தை ஒழிக்கப் போராடும் முத லாளித்துவ வர்க்கம் தன்னையே ஒழிக்க உதித்துள்ள தொழிலாளர் வர்க்கத்தை கையைப் பிடித்து அரசியல் ஆரங்கத்தினுள் இழுத்து வருகிறது. இந்தப் புரட்சிகளின்மூலம் முதல் அரசியல் அனுபவத்தை தொழிலாளர் வர்க்கம் பெறுகின்றது.” பூர்ஷாவா புரட்சிகளின் மூலம் முன்பு இருந்த உற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டது; முத லாளிகள் ஆட்சி பொறுப்பேற்றனர். முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சட்டங் கள், மரபுகள், கலே, இலக்கியம், தத்துவம், தலை மையிடம் பெற்றன; ஆனல் முதலாளித்துவ வர்க் கம் தோன்றியபோதே தொழிலாளர் வர்க்கமும் தோன்றி விட்டது. முதலாளித்துவ அமைப்பில், ஆதிக உற்பத்திக்காக முதலாளிகள் ஆயிரம் ாளர்களே வேலைக்கு வைத்துக் கொண்டு, அவர்களது .ழைப்பைச் சுரண்டும் நிலையை ஏற் இத்திக் கொண்டபோே கொமிலாளர் ... ." படுத்ததிக அகாண்டபோ த கித்ாழிலாளா வாக்க பும் தோன்றியது. கிருஷ்ணன் கம்சனைக் கொல் 姆比 * ? _ -- 学 வதறமகனறே பிறந்த மாதிரி, தனியுடைமை வர்க் கம் தன்னை ஒழிக்கக்கூடிய தொழிலாளர் வர்க்கத் தையும் தானே தோற்றுவித்தது. முதலாளித்துவம் லாபத்திற்காக உற்பத்தியைப் ப்ெருக்கும்போதே, 34