பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தற்காலத்தில் இத்தகைய எதிர்ப்பு வகையில் ஏகபோகங்களின் நெருக்கடி ஏகபோகமற்ற முதலாளித்துவத் தின் நலன்களுக்கெதிராக செயல்படுகின்றன. ஏக போகங்கள் தங்களது நெருக்கடியை ஏகபோகமற்ற முதலாளித்துவத்தின்மீது சுமத்தப் பார்க்கின்றன. அப்பொழுதெல்லாம் ஏகபோகமற்ற முதலாளித் துவம் ஏகபோக எதிர்ப்பு நிலைக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதலாளித்துவம் வளருகிற பொழுது, முதலா வித்துல் உ ற்புத் தி முைறகளே, 年 டுதுர்ழிலாளித.ே எதோடன் ரீதியாக ஒற்றுமைப்படுத்தி பயிற்சி யளித்து வருகின்றன. இனி தற்கால சமூக உற்பத்தி முறையில் பங்கு கொள்ளும் உ ைழ க்கு ம் வர்க்கங்களைப் பற்றிக் கூறுவோம். தற்காலத்துப் புராதன வர்க்கங்கள் பூர்ஷாவா வர்க்கமும், பாட்டாளிவர்க்கமும் என்று முன்னர் கூறினுேம், சர்வதேச மொழிவழக்கில் முதலா எரித்துவ வர்க்கத்தை பூர்ஷாவா என்றும், பாட் டாளி வர்க்கத்தை ப்ராலிட்டேரியட் (Proletariat) என்றும் அழைக்கிருேம். கடந்த ஐம்பதாண்டுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாகவும், விரைவான தொழில் துணுக்க வளர்ச்சியின் காரணமாகவும், தொழி லாளி வர்க்கத்தின் உள்ளமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் உடல் உழைப்பால் மட்டும் இயந்திரங்களில் உழைக்கிற தொழிலாளி வர்க்கப் பகுதிதவிர, வேறுபல திறமை கனேயுடைய தொழிலாளிப் பகுதிகளும் தொழில் 華峰