பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுேட்டத்தை மனத்தில் பதித்துக்கொள் ளாமல், ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தொழி லாளி வர்க்கம் தெளிவான போராட்டத் திசை வழியை வகுத்துக்கொண்டு போராட முடியாது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் விஞ்ஞான சோஷலிஸ் தத்துவ அறிவையும், மார்க்சீய தத்துவ சிந்தனையையும் இணைக்காமல், அதனைப் புரட்சிகர மான போராட்டமாக உயர்த்த முடியாது. இக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருப் பது பூர்ஷாவா தத்துவங்களும், நிலப்பிரபுத்துவ தத் துவங்களும்தான். சமய தத்துவங்களும், பூர்ஷாவா சமுதாய அரசியல் தத்துவங்களும் இப்பொழுது முழு முயற்சியோடு பரப்பப்படுகின்றன. க ம் யூ சிை ஸ் எதிர்ப்பு சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக அமெரிக்க அரசு, கோடிக்கணக்கான டாலர் செல வழிக்கிறது. தங்கள் நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களில் சோவியத்தாலஜி, மார்க்ஸள் லஜி என்ற துறைகளில் கம்யூனிஸத்தையும், சோவி யத் வாழ்க்கையையும் எதிர்க்கிற ஆராய்ச்சிகளும், வெளியீடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த வெளியீடுகளைப் பல நாடுகளில் ஏகபோகப்பத்திரிகை கள், பூர்ஷாவா பத்திரிகைகள் மூலமாகவும் டாலர் காதலர்களின் பிரசுரங்கள் மூலமாகவும் கடமை யாக பரப்புகின்றது. இதனை எதிர்த்து மார்க்சீய தத்துவத்தையும், விஞ்ஞான சோஷலிஸத்தையும் பரப்புவதும், தொழி லாளி வர்க்க இயக்கத்தை யும், விஞ்ஞான சோஷலிச சிந்தனையையும் இணைப்ப தற்குரிய மார்க்ஸிஸ்டு லெனினிஸ்டுக் கட்சிகள் மேற்கொண்டுள்ளன. தற்கால அரசியல் கட்சிகளில், உலக வியாபக முடையவையும், புரட்சிகரமானவையும், சிறந்த ஸ்தாபன அமைப்புடையவும்.ஒவ்வொரு நாட்டிலும் 笠