பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இருப்பவையும், தொழிலாளி வர்க்கத்தின் நலன் களுக்காக மட்டுமல்லாமல், உலக மக்களின் இன்ப வர்ழ்விற்காக நற்பணிபுரிபவையும், மார்க்ஸிஸ்டு லெனினிஸ்டுக் கட்சிகளே. பெரும்பான்மையான நாடுகளில் இவை “கம்யூனிஸ்டுக் கட்சி' என்ற பெயரில் இயங்கிவருகின்றன. சில நாடுகளில் வர ாைற்றுக் காரணங்களினுல் வேறு பெயர்களில் செயல் படுவதும் உண்டு. தொழிலாளர் கட்சி, சோஷ லிஸ்டு ஒற்றுமைக் கட்சி, தொழிலாளர்-விவசாயிகள் கட்சி, உழைக்கும் மக்கள் கட்சி' என்ற பெயர்களில் சில நாட்டு மார்க்லிஸ்டு லெனினிஸ்டுக் கட்சிகள் அழைக்கப்படுகின்றன. உலகில் முதலில் தோன்றிய கம்யூனிஸ்டுக் கட்சியை மார்க்சும் லெனினும் 1848-ல் தோற்று வித்தார்கள். அதன் பெயர் கம்யூனிஸ்டு லீக்'. அதன் உறுப்பினர்கள் தொகை 300. இன்று உலகில் 8ே கம்யூனிஸ்டுக் கட்சிகள் உள்ளன. 5 கோடி உறுப் பினர்கள் கம்யூனிஸ் லட்சியத்திற்காக அனைத்து விதத் தியாகங்களும் செய்து பணி புரிகிருர்க்ள். று இக்கட்சிகள் உலகில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்று சமுதாய முன்னேற்ற திற்கு ஒரு முக்கிய ಘೋ 蠶ே ಘಿத் துவ நாடுகளில் ஜனநாயக சக்திகளோடும். கட்சி களோடும் இணைந்து, சமூக முன்னேற்றத்திற்காக வும், ஏகபோக ஆட்சிய்ை ஒழிப்பதற்க்ாகவும் கம்யூ னிஸ்டுக் கட்சிகள் போராடுகின்றன. விடுதலைக்குப் போராடும். நாடுகளிலும் விடுதலைப் பெற்ற நாடுகளிலும் வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகள் ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் என்பது நாடுகளுக்கு மேல் 54