பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களும் நல்வாழ்வு பெறுகிருர்கள். கம்யூனிஸ் உணர்வு, எல்லா வர்க்கங்களைச சேர்ந்தவர்களிடத் தும் வளர்ச்சியடைகிறது. சோஷவிஸ் சமுதாயத் தில் எல்லா வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் அரசியல் துவார்த்த சிந்தனையில் ஒருமைப்பாடு கொண்ட களாக இருக்கிரு.ர்கள். புதிய அரசியல் சமு ந்தின் எல்லாப் பகுதி மக்களுடைய நலன்கள் ரதிபலிக்கிறது. மக்களும் அரசும் தத்துவார்த்த நோக்கில் ஒன்றுபடுகிரு.ர்கள். சோஷலிஸ் சமுதா யத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உழைககும் உரிமை, ஒய்வு பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை முத விய ஜனநாயக உரிமைகள் அரசியல் சாசனத்தால் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது, மார்க்ளிய-லெனினிய தததுவமாகும்.

8. மார்க்லிய சமுதாயப் புரட்சிக் கொள்கை இந் நூலின் முந்தைய பகுதிகளில் ஒரு வித மான வர்க்க சமுதாயங்களைப் பற்றி குறிப்பிட் டிருக்கிருேம். அவை அடிமை உடைமை சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமு தாயம் ஆகியவை. இச் சமுதாயங்களில் வர்க்கப் போராட்டம் நடைபெற்றதென்றும் அதன் விளை வாக சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தனவென்றும் கண்டோம். உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவு களோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட் டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக் கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன் களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் 66