பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு-பூர்ஷாவா புரட்சி கள், தேசீய விடுதலைப் போர்களின் வடிவத்தில் கடந்த சில நூற்ருண்டுகளின் வரலாற்றில் நிகழ்த் துள்ளன. அயல் நாட்டு நிலப்பிரபுத்துவ அரசு, வேறு நாட்டில் ஆட்சி செலுத்தி வந்தால் அதனை எதிர்த்து நடைபெற்ற புரட்சிப் போர்கள் விடுதலைப் போர்களாக இருந்திருக்கின்றன. இப் புரட்சிகளுக்கு உள்நாட்டு முதலாளித்துவம் தலைமை தாங்கியிருக்கிறது. மக்கள் திரளாக பங்கு கொண் டுள்ளனர். இவை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகவே இருந்தன. இத்தகைய புரட்சிகளுக்கு உதாரணமாக, 16-வது நூற்ருண்டில் நடைபெற்ற நார்வே, டென்மார்க் புரட்சியையும், 18-ம் நூற் முண்டில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியையும், 19-ம் நூற்ருண்டில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளையும் குறிப்பிடலாம். முதல் புரட்சி ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்றது. இரண்டாவது புரட்சி ஆங்கில சாம்ராஜ்யத்தின் ஆட்சியை எதிர்த்து நடைபெற்றது. மூன்ருவது புரட்சி ஸ்பானிய, போர்த்துக்கீசிய கொடுங்கோன் மையை எதிர்த்து நடைபெற்றது. இவையாவும் உள்நாட்டுடழுதலாளித்துவத்தின்,தலைமையில் அந் நிய_நிலப்பிரிபுத்துவ-சாம்ராஜ்ய-ஆதிக்கத்தை எதிர்த்துங்டைபெற்றவை முதலாளித்துவ நாடுகள் தங்கிள் அடிம்ை நிாடுகள்ைச் சுரண்டுகிற வேகமும், பரப்பும் அதிகரித்தபொழுது உள்நாட்டு முதலாளி கள் அயல்நாட்டு முதலாளித்துவத்தை எதிர்த் தனர். இந்த அம்சம் ஏகாதிபத்ய மூலதன ஏற்றுமதி, கலோனியல் நாடுகளுக்கு அளிக்கப்பட்டி பொழுதி லிருந்து தோன்றத் தொடங்கியது. (இந்தியாவில் நடைபெற்ற தேச விடுதலைப் போராட்ட்ம் மக்கள் U(5.08Māl பங்கு கொண்ட காரணத்தால் அது பூர் விவா-ஜனநாயகப் புரட்சியாகும்.