பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? மார்ட்டின் லூதரின்

அத்தந்த நாஇடையார் அவரவர் தான்் கோழிகளிலே மனப்பூர்வமாகத் தெய்வத்தை தோழவேண்டியதை விடுத்து இலத்தின் மொழிவில் இங்இல் கடவுளை வழிக. வற்புறுத்தன்பட்உார்கள்.

உலக மக்களுக்கு வேண்டிய இன்மை, மறுமை சா பான எல்லா தன்மைகனையு இயேசு பெருமான் தமது சிலுவை மரணத்தால் சம்பாதித்த முடித்து விட்டார். அதற்கு அடையாளமாக சிலுவையிலேயே அவரது பணி முடிந்தது. என்று மார்ட்டின் முரசு கொட்டினார்.

மனிதன் இனி செய்ய வேண்டியது; இதித இயேசு ரட்சகரை விசுவாசத்தால் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வது ஒன்று தான்். அதுவும் எதற்காக என்றால், மனிதருக்கு வேண்டி எல்லா இம்மை மறுமை பேறுகளும், இந்த இயேசுவுக்குள் இருக்கின்றன என்பதால்தான்்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கும்போது, அவர் மக்களுக்காக சிலுவையிலே சம்பாதித்த புண்ணியங் கள் சல்லாம், நமக்கே உரிமையாகி விடுகின்றன,

இந்த இத்தியத்திற்குப் பதிலாக சுயநீதிக் கொள்கை அக்கால மக்களிடம் புற்றுநோயைப் போல புரையோடிக் கொண்டிருந்தது. இயேசுநாதர் எனும் பெளர்ணமி ஒளி யில் நடப்பதற்குப் பதிலாக, டோலிப் பக்தியெனும் ஆமா வாசை இருளில் கண்மூடித்தனமாய் அலைந்து திரிய லானார்.இன்.

இந்நிலையில் லுத்தருடைய கண்கள் திறப்பதற்குப் பரிசுத்த வேதாகமமே காரணமானது; லுத்த கன்கள் திறந்த பின்பு, அவர் தனது வேதாகமச் சொற்பொழிவு களால் மக்களுடைய கண்களைத் திறந்தார். இந்த சேவை யால் மார்ட்டின் புதுப்புதுக் கருத்துக்கள்ை வேதாகமத்தில் ஆராய்த் கூறலானார்.