பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்பஇத்தும் சன்னங்கள் 53

எண்னைவுக்கு அதிகமாய் லூதர் வேதாகம ஆராய்ச்சி வில் மூழ்கி மூழ்கி எழுந்தாரோ, அவ்வளவுக்கும் அதிகமாய் ஆன்மீக த மைகளைத் தொகுத்து மக்களுக்கும் வழங்கி னார்-கானும் பெற்றுப் பூரித்தார்:

அதனால், மார்ட்டின் ஆாதரின் மார்க்க ஞான வாதங் கனைக் கேட்டு ஞானம்பெற, மிக நீண்ட தூரமாயிற்றே என்றும் வாராமல் அணியணியாக மக்கள் இரண்டு வத்து கேட்க ஆரம்பித்தார்கள்.

நேருக்கு நேராக வேத வசனங்களை கேட்கும் வாய்ப்பை மக்கள் பெற்று மனம் மகிழ்ந்தார்கள். அதே நேரத்தில், மார்ட்டினின் தாவன்மையை, செஞ்சொற் ஜாலங்களை கேட்ட ஜனங்கள் அவரை வாயார வாழ்த் தினார்கள்.

இவ்வளவு பெருமையும் புகழும் லூதருக்கு இருந்தும், பாவமன்னிப்பு என்பதின் நிச்சயம் அவருக்கு இன்னும் ஏற்படவில்லை. ரோமன் பிரிவுக் கிறித்தவர்களின் தலைமை நிலையமாக இருக்கின்ற புனித ரோமாபுரிக்கு யாத்திரை போக உறுதி பூண்டார்!

ரோமாபுரிக்குப் போய் வந்தால் பெரும் புண்ணியது ஏற்படும் என்ற பழங்கால மக்கள், முன்னோர்கள், சமய வாதிகள், தீர்க்கதரிசிகள் கூறிவைத்துள்ள எண்ணம், மார்ட்டின் லூதர் இதயத்தில் ஆழமாகப் பதிந்துக் கிடந்தது.

அதனால், புனித ரோமாபுரி யாத்திரைக்கு எப்போது Guna3ar ஏனற ಹ அவரை வாட்டி, ஆதைத்திே: அதற்குரிய ஏற்பாடுகனைச் செய்து கொண்டிருந்தார் மாரிட்டின் லுசதர், - .

மா-4