பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ மார்ட்டின் லூதரின்

உணர்வைக் கிளர்த்தக்கூடிய கருத்துக்களும் கண்ட கேட்டி இவைரசர் வியந்து நின்றார்.

உடனே ஒத்தரைப் பார்த்து, நீங்கள் இறை இயல் Doctor of Divinity என்ற பட்டத் தேர்வுக்குப் படியுங்கள். அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று இளவரசர் கூறினார்: அதற்கான எல்லாச் செலவுகளையும் அவரே ஏற்றார்.

லூதரின் நண்பரான ஸ்தெளபிட்ஸ் என்பவரும், இளவரசர் பணித்தபடிச்செய்யுமாறு கேட்டுக் கொள்ேைவ லூதர் கி.பி. 1512ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி இறை. வியல் பண்டிதராகத் தேர்வு :ெற்றார்.

இந்தன் பட்டத்தைப் பெற்றபின்பு, அதர் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றியே சிந்தித்து, அதைப் பற்றில் பேசுவதையே முழுநேரத் தொண்டாகவும் ஏற்று, வேதர் கமச் சத்திய வாக்குகளை மக்களுக்கு எடுத்துரைப்பதையே தொண்டாகக் கருதி நடந்து வந்தார். .

ரோமாபுரியிலே தான்் பார்த்த அக்கிரமங்கனையும், ஆஷாடபூதி வேஷக்க்ளையும், குருமார்கள் அங்கே செய்து வந்த அட்டூழியங்களையும் லூதர் மறந்தும்கூட வெளியில் எங்கும் பேச்வில்லை; குறிப்பிடவுமில்லை; காரணம் ரோமாபுரி திருச்சபை-கிறித்துவத்தின் தாய்ச்சபை ஒன்பதால்,

இசை வல்லுநரான மார்ட்டின்லூதரி வேதாகமத்தில் உள்ள சங்கீதம் என்ற அத்தியாயத்தின் மீதும், அதன் கருத்துக்கள் மேலும் ஒரு பற்றும் பிடிப்பும் ஏற்பட்டதால், அவற்றை அல்லும் பகலும் படித்துப் படித்து மன ஆறுத அற்று, மக்களுக்கும் அதன் உட்பொருட்கனை விணக்கிக் கூறலானார்,

பிரட்ரிக் இளவரசர், ஸ்தெள பீட்சை நாடெங்கும் சுற்றித் தேவாலயத்துக்கான திருப்பண்டங்களைச் சேக ரிக்குமாறு உத்தரவிட்டார். அதனால் அவருடைய மேல்