பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் மை மேம்படுத்தும் எண்ணங்கள் 63

லாம்." என்பன போன்ற கெர்சனின் அனுபவமொழிகள் நமக்கெல்லாம் பெரும் ஆறுதல்களாகும் என்று லூதர் தமது க்ொற்பொழிவில் கூறி கேட்பவர் மனத்தை ஊக்கப்படுத்து கிறார். -

லூதர் சொற்பொழிவுகளைக் கேட். வர்கள் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தாரிகள், அதாவது, மனிதன் ரட்சிக்கப்படுவது சன்மார்க்கத்தால் அல்ல; பக்திதெறி உணர்வுகளாலும் அல்ல: இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் நம்பிக்கையால் மட்டும்தான்் என்ற உண்மைகை; அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

8. மதம் மீதிருந்த விசுவாசம் கிறிஸ்து மீது பொங்கியது:

ம ரிட்டின் லூதர் விசுவாசம் ரோமாபுரி செல்லும் வரை மார்க்கம் மீது இருந்தது; அதாவத மதம் மீது இருந்தது. ரோம் நகரிலே கண்ட காட்சிகளுக்குப் பிறகு அந்த விசுவாசம் இயேசு பெருமான் மீது பொங்க ஆரம் பித்தது: ஏங்கத் துவங்கியது.

இதற்கு அடிப்படிைக் காரணம், வேதாகமத்தில் கூறப்பட்டிருந்த சத்திய வாக்கான, விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்’ என்ற தேவ மொழிதான்்! இந்த இறையியல் தத்துவம் லூதருக்குள் ஒரு புதி தொளியை புத்துயிரை, புது திருப்பத்தை புகுத்தியது என்று கூறலாம்.

இந்த மேற்கண்ட இறையியல் கோட்பாடு, போப் என்ற தனி மனிதனின் ஆணவக் கோட்டையை அடித்துத் தாள் தான்ாக்கும் சம்மட்டியாக மாறியது. இந்த தத்துவம்,