பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

re மார்ட்டின் ஆதரின்

திடீரென்று சில மாணவர்கள் ஜெர்மன் மொழியிலே மார்ட்டினின் 95 நியாயக் குறிப்புகளையும் அச்சடித்துக் கொண்டு வந்து துண்டறிக்கை போல கூட்டத்திலே விசில் கொண்டிருந்தார்கள்; அதையும் மக்கள் கூட்டம் ఫ్లో வில்லை. முன்டியடித்துப் பொறுக்கில் பொறுக்கில் கடித்தார்கள்.

பாவமன்னிப்புச் சீட்டுக்களைப் பணம் கொடுத்து வாங்க வந்தவர்கள், பாவமன்னிப்புச் சீட்டுக்களைக் கண்டித்து எழுதிய துண்டறிக்கையின் தியாயக் குறிப்புக்களைப் படித்து அதனை எழுதி நகல் எடுத்துக் கொண்டு, அவரவர் வீடுகளுக்குக் கொண்டு சென்று. பொறுமையுடனும் பொறுப்புடனும் ஒவ்வொரு குறிப்பை # படித்து. உன்மை என்ன என்பதைச் சிந்தித்தார்கள் பக்கன்;

மார்ட்டின் அருளுடைய எண்ணங்கள் நியாயமான கருத்துக்கள்தான்் என்ற முடிவுக்கு வந்த கல்வியாளர்கள் அவற்தை அவர்கள் அச்சிட்டு அவரவர் ஊர்களிலே பரப்பி னார்கள்: அக்கம், பக்கம் உள்ள ஊர்களிலே அல்லாம் பகிதியதைத்தார்கள்.

இச்சடிக்கப்பட்ட இந்த 95 நியாயக் குறிப்புகள், சில மாதங்களுக்குள் ஜேர்மனி முழுவதும் பரவியது மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலே எல்லாம், முழுவதுமாகப் பரவி விட்டன: ஒரு தீப்பந்தம் போதாத ஊர் முழுவதையும் கோளுத்திச் சாம்பலாக்கிட:

இவ்வாறு வரவுக் வேகத்தைக் கண்ட ஒருவர், தேவ து தர்களே தபால்காரர்களாக மாறி, நாடெல்லாம் பரப்புகிறார்களோ என்று சமையச் சாயம்பூசி எல்லாரிட மும் பேசி இவரும் பரப்பிக் கொண்டிருந்தார். மார்ட்டின் கருத்துக்கனை: