பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மாலை பூண்ட மலர்

மங்கலம். இங்கே மாண்புடைய பத்தினியாக அம்பிகை இருத்தலின் சங்கரருைடைய மனேக்கு அவள் மங்கள் ) மாயினுள். லலிதா சகசிரநாமத்தில் மங்கலாகிருதி , ஸாமங்கலி என்ற திருநாமங்கள் வருவது இங்கே நினைட் ப் பதற்குரியது. மழுவார்திரு நெடுமங்கல மகள்ே'" (328) என்பது தக்கயாகப்பரணி.

அம்பிகையின் பக்தராகிய இவர் அம்பிகையின் கனவு ; கிைய சங்கரனே, எங்கள் சங்கரனர் என்று உரிமையுடன்ர் சொல்கிருர், -

- சிவபெருமான மணக்கவேண்டுமென்று தவம் புரிந்து

அப்பெருமானுடைய மனேக்கு மங்கலமாகிய துணைவியாக . எழுந்தருளியிருக்கும் அவள் அவனுக்குத் தாயாகவும் இருக்க் கிருளாம். இது உலகத்தில் இல்லாத அதிசயம். இதையே வேறு விதமாகச் சொல்வார் மணிவாசகர். சிவபெருமான் அம்பிகைக்கு மணுளளுகவும் இருக்கிருளும்; மகளுகவும் இருக்கிருளும். -

இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்' என்று திருவாசகத்திலும் (பொற்சுண்ணம், 13),

'தவளத்த நீறணி யும்தடம் தோளண்ணல் தன் r - - - னெருபால், அவள் அத்த ஞம்மக ம்ைதில்லையான்’’ (112, )

என்று திருச்சிற்றம்பலக் கோவையிலும் பாடுகிருர் குமரகுருபரரோ,

தனிமுதல் யாம்என்பார்க் கம்மனை யாய் அவர்

தம்மனை யானவள்”

என்று மீட்ைசியம்மை பிள்ளைத் தமிழிலும் (அம்மானை. 9), 'அனக நாட கற்கெம் மன்ன, மனைவி தாய்' -