பக்கம்:மாவிளக்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில்

தி

ருட்டு 10 :

ஒரு போலீஸ்காரன் தண்ணிரைத் தெளித்து மின்சார விசிறியை சுந்தரவதனன் பக்கம் திருப்பினன். மற்ருெருவன் சையத் காதரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினன். ரயில் புறப்படும்போதே அவர் தமது மார்பிலே இடதுபக்கம் கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். சற்று முன்பு திடீரென்று மூர்ச்சை போட்டுவிழுந்து விட்டார். அதைக் கண்டதும் நான் அபாயஅறிவிப்புச் சங்கிலியை இழுத்தேன் ” என்று அவர்விளக்கம் கூறினர். செத்துப்போனவன் எழுந்து வந்து மறுக்கவா போகிருன் என்று அவருடைய பதை பதைக்கும் கெஞ்சம் எண்ணமிட்டது. சற்று முக்தி வரையிலும் அவர் சுந்தரவதனன் செத்துப்போவதைத் துளிகூட விரும்பவில்லை. போலீஸ் வந்ததிலிருந்து அவன் செத்துப்போல்ை கல்லதென்று அவருக்குத் தோன்றியது.

ஆளுல், சுந்தரவதனனுக்கு உயிர் போய்விடவில்லை. முகத்திலே தண்ணர் பட்டதும் மூர்ச்சை தெளிந்து சுய நினைவு வர ஆரம்பித்தது. சையத்காதர் கூறிய கடைசி வார்த்தைகள் கன்ருக அவன் காதில் ஒலித்தன.

" அந்தத் திருடனே விடாதீர்கள். பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் திருடன் ” என்று அவன் கத்த ஆரம்பித்தான்.

போலீஸ்காரர்கள் சையத்காதரை இறு கப்

பிடித்துக் கொண்டார்கள். ஐயா, கான் திருடனல்ல ;

திருடனக இருந்தால் கானே சங்கிலியைப் பிடித்து

இழுத்து ரயிலே நிறுத்துவேன நிறுத்தியது மல்லாமல்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/103&oldid=616195" இலிருந்து மீள்விக்கப்பட்டது