பக்கம்:மாவிளக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு I 07

கைது செய்த போலீஸ்காரர்களில் ஒருவன் அவர் களேப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டு கின்ருன்.

" ஏய்யா, நீ பிடித்த கேஸ் போய்விட்டதே என்று வருத்தமோ ?” என்று வேடிக்கை பார்க்க வந்த யாரோ கேட்டார்கள்.

“ அதுக்காக வருத்தமில்லை. இந்தமாதிரி அரைப் பயித்தியங்கள் எழுதுகிற கதைகளே காம் படிக்க வேண்டியிருக்கிறதே-அதுதான் எனக்கு வருத்தம்” என்ருன் அவன்.

இந்த வார்த்தைகள் சுயதரிசனம், அனுபவமூர்த்தி

காதுகளில் விழாமல் இல்லே. ஆனால், அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/109&oldid=616208" இலிருந்து மீள்விக்கப்பட்டது