பக்கம்:மாவிளக்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் I 23

விமானத்தில் பறந்து போகலாம் என்ருல், பூமிக்குள்ளும் பறந்து போகலாம் என்று சொல்வதைப் போலல்லவா இருக்கிறது உனது பேச்சு ?”

இல்லை ; அப்படியல்ல. காலம் என்பதும் நீள, அகல, உயரங்களைப் போலவே ஒரு பிரமாணம். இந்த கான்குக்கும் உட்பட்டனவே ங் த அண்டங் களெல்லாம்.” -

“ சரி, அப்படியே வைத்துக் கொள். அப்படியே

யாலுைம் காலத்தில் பிரயாணம் செய்ய முடியுமென்று எப்படிக் கூற முடியும் ?”

" மற்ற பரிமாணங்களில் போகும் போது காலத்தில் மட்டும் ஏன் முடியாது?’

" அதெப்படி முடியும்? என்னல் அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லையே ?”

" ஏன், இப்பொழுதுகூட காம் காலத்தில் பிரயாணம் செய்துகொண்டு தானிருக்கிருேம். ஆனல், இப்பொழுது இந்தப் பிரயாணம் கமது இச்சைப்படி கடப்பதில்லை. நாம் விரும்புவதெல்லாம் நமது இச்சைப் படி எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோ எந்தப் பகுதிக்கு வேண்டுமானலும் போகவேண்டு மென்டேத.”

  • அது முடியுமென்று தோன்றவில்லை.”

" உயரத்தில் ஆகாயத்தில் பறக்க முடியுமென்று எழுபதாண்டுகளுக்கு முன் யாராவது கினைத்தார்களா ? அப்படி கினைத்தவர்களைக்கூட எல்லோரும் பயித்தியக் காரர்கள் என்று சொன்னர்கள். ஆனால், இன்று அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/125&oldid=616240" இலிருந்து மீள்விக்கப்பட்டது