பக்கம்:மாவிளக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெலிபோன் மணி 25

தரிசனம் பண்ணிக்கொண்டு அப்படியே நம் வீட்டுக்குப் போவோம்.”

மைதிலிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அது தான் நல்லது. அப்படியே செய்வோம். கார் சரியாக இருக்கிறதா? நேற்றுப் புறப்படுகிறபோது தொந்தரவு கொடுத்ததே ?

அதெல்லாம் சரியாகிவிட்டது......நீ காலேயிலே நேரமே எழுந்து தயாராக வேணும். அதேைல இப்பவே தூங்கு. எனக்கும் தூக்கம் வருகிறது.'

கமலநாதன் ஏதோ கவலையில்லாதவன் போலத் தான் பேசின்ை. ஆனால், அவனுக்குத் தூக்கம் வர வில்லை. ஏதேதோ எண்ணமிட்டுக்கொண்டு படுத்திருந் தான். மைதிலியைப் பற்றிய கவலே அவன் எண்ணங் களுக்கு அடிப்படையாக கின்றது. o

கிராம மக்களின் நம்பிக்கைகளும் எண்ணங்களும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தன. மைதிலி சில சமயங்களிலே வெளியிட்ட குருட்டு கம்பிக்கைகளை நினைத்து அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அவற்றிற்காக அவன் மைதிலியிடம் கோபமோ, வெறுப்போ கொள்ளவில்லை. கேட்டை நட்சத்திரத்தை நினைத்து அவள் மிகுந்த பயம் கொண்டிருந்த்ாலும், தன்னை வீட்டில் தனியே விட்டுவிட்டுக் கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டிற்குப் போக அவள் மறுத்ததையும், அதற்குக் காரணமாக இருக்கும் அவளுடைய ஆழ்ந்த அன்பையும் கினைத்து அவன் மகிழ்ச்சியடைந்தான். அவள் கினைக்கிறது போல் பேயென்று ஒன்று இருக்க முடியுமா ? இதெல்லாம் சுத்த மூடக் கொள்கை. இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/27&oldid=616040" இலிருந்து மீள்விக்கப்பட்டது