பக்கம்:மாவிளக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ் 53

வதற்குந்தான் வாயைப் பயன்படுத்த வேண்டும். என்பது அவர்களுடைய கருத்து. இதை அங்கிருந்த ஒரு பெண்ணே என்னிடம் வாய் திறந்து கூறிள்ை.’

அதெப்படி முடிந்தது : பேச முடிந்தாலும் உனக்குப் புரியும்படியான பாஷையில் அவள் எப்படிச் சொன்னுள் ??

அதுதான் எனக்கும் ஆச்சரியம். என்னை அங்கே இரண்டு மணிநேரத்திற்கு மேல் அவர்கள் தங்கவிட வில்லை. அதற்குள் சபைசுட்டி என்னே கம்.உலகத்திற்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டார்கள். நம் காட்டில் என்ருல் இந்தத் தீர்மானத் திற்குவருவதற்கு எத்தனையோ மாதங்கள் ஆகியிருக்கும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, குரு பீடம் ஆகிய எல்ல. ப் பகுதிகளிலிருந்தும் அபிப்பிராயங்களை யெல்லாம் தெரிந்து முடிவு செய்வதென்ருல் இங்கே சுலபமான காரியமா? இவற்றிற்கு மேலே ஐக்கிய நாட்டு ஸ்தாபனத் திலே வேறு பேசித் தீர்க்க வேண்டும். இப்படி அவன் பேசிக் கொண்டே போனன்.

நான் கேட்ட கேள்வியை மறந்துவிட்டாயே ? என்று கான் குறுக்கிட்டேன்.

கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல லாமா ? அது நமது மரபுக்கு உகந்ததல்லவே?

கேப்டன் பம்கின்ஸ், விளையாடாதே. சீக்கிரம்

விஷயத்தைச் சொல். நான் வெளியிலே காத்திருக்கிற

வர்களிடம் உண்மையை விளக்கி அவர்கள் சந்ே தகத்தை

உடனே போக்கியாக வேண்டும். உலகப் பத்திரிகை

3 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/55&oldid=616097" இலிருந்து மீள்விக்கப்பட்டது