பக்கம்:மாவிளக்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மா விளக்கு

பீதி, வாத்தியார் சூதாடுகிருர் என்ருல் மானம் போய் விடுமே. கூட்டத்தின் ஒரு பக்கத்திலே மாணவர் சிலரும், ஜில்லாபோர்டு அங்கத்தினர்கள் இருவரும் இருப்பது அவர் கண்ணிற்பட்டது. அவர்களுக்குத் தெரியாமல் வெளியில்போக வேண்டுமென்று அவர் பட்ட அவஸ்தை சொல்லி முடியாது.

தூக்ககிலேயிலே அன்று அவருக்கு வந்த அதிருஷ் டத்தை அவர் தெரிந்து கொள்ளவே இல்லை. பழைய படி இன்றைக்கும் அவர் மூன்று மணிக்கு வகுப்பில் தூங்குவதில் தவறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/92&oldid=616173" இலிருந்து மீள்விக்கப்பட்டது