பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 71 அதே வரிசையில் "வேதாந்தப் பாடலாக வரும் அழகுத் தெய்வம் கூட ஒரு காதல் கவிதையே. மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை என்று தொடங்கி இறுதியில் முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன். இவ்வாறு பெண் தெய்வங்களுக்குத் தன்னையே காதலனாக்கி பாரதி பாடுவது துணிச்சலான பெரிய புரட்சி என்று தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் எழுதியுள்ளார். புராணம் தழுவிய பக்தி இலக்கிய வரிசையில் இத்தகைய தோத்திரப் பாடல்களைச் சேர்த்திட இயலாது என்பர் விமர்சகர்கள். 다. 6. பல்வகைப் பாடல்களில் காதல் 1922 இல் வெளிவந்த பல்வகைப் பாடல்களில் உள்ள வள்ளிப் பாட்டு (1) இல்

  • * * * * * -- நின்றன்
  • * * * * வீரத்தமிழச் சொல்லின் லாரத்திலே மன

மிக்க மகிழ்ச்சி கொண்டாடி - குழல் பாரத்திலே இதழிரத்திலே, முலை யோரத்திலே யன்பு சூடி - நெஞ்சம் ஆரத்தழுவி அமரநிலை பெற்று அதன் பயனை இன்று காண்பேன் என்றும், வள்ளிப்பாட்டு (2) இல் கலவியிலே அமுதனையாய், என்றும் பாரதி பாடியிருப்பது காதலின்பரசக் கவிதையாய் அதை உருவாக்கவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்மை’ எனும் கவிதையில்