பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாவும் விடையும் குருச்சேவைப் போற்று வேன் நான் கொடிமரம் போலே ஓங்கி இருபதாம் நூற்றாண் டில் ஒர் இணையிலாத் தலைவரானார்: திருப்பதித் தலையுள் பூத்த சிந்தனை யாலே வையம் உருப்படி யாக மேலே ஒருபடி ஏறச் செய்தார் தாய்த்திரு நாட்டிற் கன்றித் தரணிக்கே ஆனார்; ஆடு மேய்ப்பவராகிப் பின்னர் மின்வேக உயர்ச்சி கண்டார்; ஏய்ப்பவர், ஏழை வாழ்வை இருட்டாக்கும் திருட்டெண் ணத்தை மாய்ப்பதற்காக என்றும் மார்தட்டி முன்னால் நின்றார். 139 0 மீரா கவிதைகள்