பக்கம்:முகவரிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகராதி
வட்டார் வழக்குச்
சொல்லகராதி


கி. ராஜநாராயணன்


தமிழில் 'அகராதி' என்று ஒருவனைச் சுட்டிக்காட்டிச் சொன்னால் அதிகப்பிரசங்கி அல்லது மெத்தப் படித்தவன் என்று அர்த்தம்.

'அவனா அவன் பெரிய 'அகராதியில்லா’ என்பது வட்டார வழக்கு. அந்த வட்டார வழக்கிற்கே ஒர் அருமையான அகராதியை உருவாக்கியுள்ளார் இடைசெவல் தந்த இலக்கியச் செல்வர்.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/55&oldid=968515" இலிருந்து மீள்விக்கப்பட்டது