பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப் பெண் கலிவெண்பா ஏன்னடி உன்முகம் இப்படி வெண்மையதாய்ச் சின்னத் தனமும் சிறிதுநிலை மாறியதேன் ? உண்ணு துறங்கா திருப்பதுமேன் ? என்னுயிரே! கண்ணே! இதனுண்மைக் காரணத்தைச் செப்பாயோ? தலைவி : நல்லபசி இல்லை நலமில்லை வேருென்றும் இல்லையடி என்அன்பே இப்படிஏன் வாட்டுகிருய்? தோழி *— ஆமாம் ஏனுரைப்பாய் அன்பில்லை என்னிடத்தே ஏமாற்றுச் சொற்கள் இயம்புகிருய் போய்வருவேன் i. ===" தலைவி ; - கில்லடி என்தோழி நேர்ந்ததையே சொல்லுகிறேன் பல்லே விரித்துப் பரிகாசம் பண்ணுதே 70