பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஞ்சை ஒளித்ததொரு வஞ்சகம் இல்லை.என்.பார் கெஞ்சகம் யேன்ருே நேரிழையே! தாயறியாச் குலுண்டோ? உண்மையைகான் சொல்லி விடுகின்றேன் ாலுண்டேன் காதல் மதுவால் மனந்தளர்ந்தேன் தோழி ; காதல் மதுவா? கட்டழகன் யாரோடி? தென்ன விங்தை! எனக்குரைப்பாய் யாரென்று தலைவி : தன்மானங் கொண்டோர் தமிழ்வீரர் காட்டுமக்கள் கன்மானங் காக்க நயந்துதொண்டு செய்கின்ருர் அண்ணு துரைபோல் அழகாகப் பேசுகின்ருர் பெண்ணுய்ப் பிறந்தார் பெறுமிழிவு நீக்குகின்ருர் அன்னர்பால் என்னெஞ்சம் ஆழ்ந்ததடி சேர்ந்துறையும் கன்னுள்தான் கூடுமட்டும் கல்லுறக்கம் வந்திடுமோ? தோழி ; போதுமடி உன்காதல்! பொல்லாப்பு வந்துவிடும் நீது பல நேருமடி தேசத்தார் துாற்றிடுவார் அன்பால் மணப்பதற் கம்மான் மகனிருக்க வன்பாய் விரும்பேல் மறந்துவிடு மற்றவரை ! தலைவி : காய்ச்சும் இரும்பு கவர்ந்திட்ட நீர்போல ஆச்சுதடி என்மனம் அன்பர் அவரிடத்தே காட்டார்கள் காதல் நலமறியார் புல்லுரைக்கும் விட்டார்கள் சொல்கின்ற வெற்றுரைக்கும் நானஞ்சேன் 71