பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 'காதல்மிகு வாழ்வினேயே முன்னேர் கண்டார் கண்டதிலை சாதிமுறை, உயர்வு தாழ்வு ஒதவிலே, சங்கத்து நூல்கள் சான்ரும் உணர்ந்திடுவீர்” என்றுரைப்பர் தலைய சைப்பர் காதல்மனம் கலப்புமணம் செயலிற் காட்டக் கருதிடினே கரடிபுலி யாக மாறித் நீதிழைப்பர் ஊரார்கள் ; பேச்சில் மட்டும் தீரரவர் செயலென்ருல் அஞ்சிச் சாவார் ; 7 ாட்டுகிலே என்வருவாய் துணைவி மேனி நல்மறிந்து நான்கைந்தாண் டான பின்னர் விட்டினிலே என்பிள்ளை தவழ்ந்து பேசி விளையாட நினைத்திருக்தேன் : சாதி மாறி ாட்டாரும் விரும்பாத கடவுட் கொவ்வாச் செயல்புரிந்தான் நாத்திகத்தின் வழியிற் சென்ருன் கேட்டான நம்முரையை? பிள்ளைப் பேறு - கிடைத்ததுவா? கடவுள்செயல் என்ருர் ஊரார், 8 கல்லுடையால் அணிசெய்து மாலை வேளை கானவளே உடனழைத்துப் பூங்கா செல்வேன் வில் உளத்து மாந்தர்சிலர் மனம்வி யர்ப்பர் வினேவிதைப்பர் அருகிலுளோர் செவிக டிப்பர் நல்லதுவோ அழுக்காறு? வறுமை மிஞ்சி' நலிவுறுத்த கல்லாடை இலேயேல் இந்தப் பொல்லாதார் அப்போதும் விடவே மாட்டார் புல்லனென்று கஞ்சனென்று புகல்வர் அன்ருே ? P5