பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<poem> 9 ஊராருள் இத்தகையர் இருப்பி னும்கல்

உள்ளத்தர் ஒரிருவர் இருப்ப துண்மை

நேராரும் விழைகின்ற ஒழுக்கம் வாய்மை

நேர்மையெனும் கொள்கையினர் மடமைக் கூட்டப் சேராதார் சீர்திருத்த நோக்கங் கொண்டார்
செப்புவதைச் செய்திடுவார் ஊரார் கூற்றைப் பாராதார் உதவுகின்ருர் என்றன் வாழ்வில்
பக்கமிருந் துடன்பிறந்த அண்ணு வானர்

10 காதலனைக் கோவலனை மதுரை வேந்தன்

கள்வனெனக் கொலைசெய்தான் என்று கேட்டு வேதனையில் மூழ்கிஉயர் செல்வ வாழ்வை
வெறுத்துமணி மேகலையும் தானும் துாய மாதவனைச் சார்ந்துமனத் துறவு பூண்ட
மாதவியை ஊரார்கள் துாற்றி னர்கள்

கோதுரைகள் செவிவிழுந்தும் புறக்க ணரித்தாள்

குறிக்கோளில் வென்றிகண்டாள் கற்பின் செல்வி

(Centre11) "என்ைனேடு சினங்தில்லாள் அயலான் வீட்டில்

இருந்ததனுல் மனமொப்பி அவளே மீண்டும் என்ைனேடு வாழவிடேன் மானம் மேலாம்’
இவ்வண்ணம் ஊராருள் ஒருவன் அங்குச் சொன்னன்.அவ் வுரைகேட்டி ராமன் "என்னைச்
சுட்டினனே ? கடலிலங்கைச் சிறையி ருந்த மின்னுளைக் கொடுவந்தேன்” எனவ ருந்தி
மீண்டுமவள் வெங்கானம் போக விட்டான்

?Ꮾ <\poem>