பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மற்ருெருநாள் மருமகளேக் காண்பாள் உன்றன் மாமியென்ன இப்படியா இருப்பாள்? உன்னைப் பெற்றவள் போற் கருதாமல் தாழ்த்தித் தாழ்த்திப் பேசுகிருள் உடையுடுத்த நகைகள் பூணச் சற்றுமவள் பொறுக்கவிலே கணவன் உன்கைச் சரடாக உள்ளானம் குடும்பச் செய்தி மற்றவர்.பால் இவ்வண்ணம் பேசல் நன்ருே? மருமகள்தான் பணிப்பெண்னே? என்று சொல்வாள் 16 இப்படியே இருபாலும் கோளே பேசி இணைந்திருந்த குடும்பத்திற் பகையை மூட்டித் தப்பறியாக் கணவனுளம் நோகும் வண்ணம் சச்சரவே கிறைத்திடுவாள், ஊரார் சொல்லை அப்படியே நம்புவதால் விளையும் தொல்லை அளவிலவே ஆதலினல் ஆய்ந்து செய்தால் தப்பெதுவும் நேராமல் அன்பாய் வாழ்ந்து தரணி புகழ் மாமிமரு மகளாய் வாழ்வீர் 17 ஆண்டுபல ஆலுைம் நரையே யின்றி அழகுகெடா திளமையுடன் விளங்க வேண்டின் பூண்டொழுகும் அன்படக்கம் அறிவு சால்பு பூனெனக்கொள் சான்ருேராய் ஊரார் வாழ வேண்டுமென எங்கள் பிசி ராந்தைப் பேரோன் விளம்பினனவ் வுரைபோற்றி மக்கட் பண்பு காண்டாமல் வாழ்ந்திடுக ஊரார் எல்லாம்; தழைத்திடுமே அன்புமகிழ் வின்பம் யாவும்! 78