பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அவனுக்கோர் பெண்பார்த்தார் வறுமை என்னும் அரிவைதனே மணமுடித்தார் துயர்கொ டுத்தார்: தவறுக்கே தலைமகனுய்ப் பொய்கள் சொல்லித் திருடுவதே தன்தொழிலாய் ஈயா நெஞ்சால் இவறுகின்ற ஒருமகன்வந் தெனேக்க வர்ந்தே இல்லறத்தில் வாழ்வதற்கு மிகவி முைந்தான் சுவருக்குள் வைத்திருந்து காக்கின் முன்கான் சுவைக்கின்ற காதலிழந் தேங்கு கின்றேன் வீரச்செல்வி 7 - காதலுக்குத் தரணிதரும் பரிசை நெஞ்சில் கருதிமனம் வெதும்புகிற வேளை தன்னில் சாதலுக்குத் துணிந்தொருத்தி முயல்வாள் தன்னைச் சந்தித்தேன்; உனக்கென்ன நேர்ந்த தம்மா! ஒதுதற்கு மனமுண்டோ? உரைப்பாய் என்றேன் : "உரைப்பேன்'என் றவள்துயரை விரித்து கின்ருள்: 'ஏதமிலா வீரமெனப் பெயரும் கொண்டேன் எடுப்பார்கைப் பிள்ளை என வளர்ந்தேன் நானும் 8 மோதுகின்ற எப்பகைக்கும் அஞ்சா கெஞ்சன் முரணுத கொள்கைப்பற் றுள்ளான் தன்னைக் காதலித்தேன்; கொள்கையிலாப் பச்சை யோக்திக் கருத்துடைய ஒருவற்கு மணமு டித்தார்: பேதலித்தேன், காதலற்கோ இடும்பை என்னும் பெண்ணுெருத்தி துணையானுள்; பாழும் பாரில் சாதலைத்தான் மேற்கொண்டேன்' என்று ரைத்தாள் சலித்துப்போய்ச் சிந்தனையைக் கலைத்து விட்டேன் 99