பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக் கிளி நேரிசை ஆசிரியப்பா - * * கினிமரப் பூம்பொழில் களிப்புடன் சேர்ந்தே இனிதென வதிந்தேன், இடரொரு சிறிதும் உற்றே ன ல்லேன், உரிமை யாவும் பெற்றே வாழ்ந்தேன் பெரும்பகை யின்றி. எங்கோ பிறந்தான் எங்கோ வளர்ந்தான் இங்கே வந்தான் என்னையும் கண்டான் வலையினே விரித்தான் வளத்துடன் வாழ்ந்த நிலையினே இழந்தேன், நீள் சிறைக் கூண்டுள் அடைத்தான் என்னே அஞ்சிறை வெட்டி: அடைத்தனன் ஆயினும் அருங்கனி தருவான் பாலுங் கொணர்வான் பசியே இல்லை. ஆலும் வேம்பும் ஆமோ அச்சுகம்? அடிமை வாழ்வு கொடிது! கொடிது! விடியா தோகான் விடுதலே பெறவே? துடையா ரோஎன் துயரினே? எனவே துடியாய்த் துடித்தேன் துவண்டதென் உள்ளம், வடியாக் கிளவி வழங்கும் சிறுவன் படியாப் பருவம் பழுதிலா உள்ளம் 105 i. 5 1() 15