பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அதுமகிழ வானத்து மேடை ஏறி அம்புலியார் சொற்பொழிய முகி. ஆடி எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான் இடியிடித்தான் குழப்பத்தை ஆக்கி விட்டான் இதிலென்ன கண்டனனே? மதியர் நாளை ஏருமல் இருப்பாரோ மேடை மீது? எவ்வளவு அழகிய கற்பனே! இன்றையக் குழப்ப அரசிய அலக் கூட ஒரு கணம் மறந்து, இக் கற்பனை இன்பத்திலே நாம் ஈடுபட்டுவிடுகிருேம். மேலும் பட்டிக்காட்டான், இளமையில் நரை' என்ற கவிதைகளும் இன்றைய வாழ்வியலேப் படம் பிடித்துக் காட்டுகின்றன. காவலும் களவும் என்ற தலைப்பில், இவர், நாட்டுத்தலைவர்களின் நன்றி கெட்ட செயலே மிக வும் கடிந்துரைக்கின்ருர். இவ்வாறு, பல இடங்களில் இவர் தாய் நாட்டுக்காக வழக்காடும் முறையிலே பாடுகின் ருர், தன் கட்சியை, அடித்துப் பேசும் வழக்கறிஞனைப் போலக் காணப்படுகிருர். கவிஞருக்கு ஏன் இந்த வேலை என்று கேட்பவர்களுக்கு, உலகை ஆளும்-அறிவிக்கப் படாத-சட்ட மன்ற உறுப்பினர்களே கவிஞர்கள்' என்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் கருத்தைத்தான் விடை யாகக் கூற வேண்டும். வின்செஸ்டர் என்னும் இலக்கியத் திறய்ைவு அறிஞர், கவிஞன், ஒரே ஒரு வரியினலே-சில சமயங் களில் ஒரே ஒர் அடைமொழியினலே கூட உணர்ச்சி நிறைந்த உயிரோவியமொன்றை நம் கற்பனையிலே பளிச்

  • -i- --

“Poets are the nacknowledged legislators of the world —P. B. Shelley.