பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அன்புமிக்கார் ஆலுைம் அடிமை ஆகார், அறிவுமிக்கார் ஆயினுமே செருக்குக் கொள்ளார், பின்புமவர் பணிவுமிக்கார் இருந்தும் அன்னர் பெருமிதத்திற் கடுகளவும் குன்ருர், எங்கும் இன்புமொழி பேசினுமே கருத்து வேறு காணுங்கால் இடித்துரைக்கத் தவருர், நெஞ்சில் வன்பில்லார் எனினும்ால்ல உறுதி கொண்டார், வரும்ஆசை அற்ருர்தாம் துறவி அல்லர் 7 தொண்டுள்ளம் பழமைஒளிர் புதுமை உண்மை துாய்மை அன்பு தமிழ்நெஞ்சம் பொதுமை பெண்மை கண்டன்ன இனியமொழி எளிமை நண்பு கருத்திர்க்கும் சொல்வன்மை அறிவு கல்வி to விண்டுரைக்க இயலாத அமைதி வீரம் * வினை இன்ன செய்யாமை ஆன்ற விந்து . கண்டடங்கு கொள்கைஎன அறமாம் என்று காணுகின்ற அத்தனையும் அமைந்த சான்ருேர் -3. 147