பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எற்றுக் கிவ்வயின் என்பால் வந்தீர்? 45 பொற்ருெடி இவள் யார் ? புகலுதி” என்றனன், காரணம் கூறினள் 'முழுதுனர் கலைஞ ! முன்னிங் படைத்த பழுதிலாச் சிற்பக் கோட்டம் கிறைதரு சிலையெலாம் கண்டுகின் கலையெலாம் கண்டிவண் உலவலாம் என மனம் உந்திட வந்தனம் ; 「50 வளங்ா டாளும் வடிவேல் மன்னவன் உளமகிழ் மகளாய் ஒருதனி வந்தவள் முரசொலி முழங்கும் முத்துவள நாட்டின் அரசிளங் குமரி யாமிவள்” என்றனள் : வரவுரை கூறினன் 'கலோகலம் விழையும் கருத்துடன் வந்திர் ! 55 தலைதரும் வணக்கம் தந்தனென் துமக்கே வருக வருக ! வடிவுடைச் சிலைகலம் பருக வருக ! பாவையிர் 1 வருக” என் றக்குல மகளிரை அழைத்துடன் சென்று தக்ககற் சிலேயெலாம் தனித்தனி காட்டினன் : 60 படிமம் வேண்டினள் சிலேத்திறம் காட்டும் சிற்பியின் வினைத்திறம் கலைத்திறம் அனைத்தும் கண்டு வியந்து பலபடப் புகழ்ந்து 'பாரில் நிகருமக்(கு) இலை என உணர்ந்தேன் எனேப்போல் ஒருசிலே கைத்திறன் முழுதும் காட்டிச் சமைத்துத் 65 தைத்திரு நாளில் தருதல் ஒல்லுமோ? விழைந்ததென் உள்ளம் வேண்டினென் துமை’எனக் குழைந்து கனிந்து கூறினள் அரசி : 8