பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பியும் ஒப்பினன் "எழில்விளை நிலமே! என்தொழில் அதுவாம் முழுகலம் பெறுசிலே முடிப்பேன், இதுவரை 70 கற்பனைத் திறத்தால் கற்சிலே சமைத்தேன் == பொற்புடை நின்போல் பொற்சிலே சமைக்க இன்றே தொடங்குவென் ஏழாம் நாளில் நன்றே முடிப்பேன் கல்லாய் ! என்முன் அசைதல் இன்றி அவ்வயின் கில்”லென : 75 நசையுடன் கின்றனள் கங்கையும் அவன்முன் : உறுப்பெழில் நோக்கினன் கின்ற நிலையை கிமிர்ந்தொரு முறைமனம் ஒன்றும் படியாய் உற்று நோக்கினன் பின்பவள் மலர்த்தாட் பெருவிரல் நோக்கி இன்ப வல்லியின் இடையினே நோக்கி 80 இடையில் ஒன்றும் இடக்கை நோக்கி வடிவொடு தொங்கும் வலக்கை நோக்கி எடுத்த மார்பும் தொடுத்த தோளும் கழுத்தின் வடிவும் கண்டபின் முகத்தின் வட்டம் நோக்கி வாயிதழ் நோக்கி 85 ஒட்டும் புருவம் ஒண்குழைச் செவியை எட்டும் விழியின் இணைஎழில் நோக்கிக் கதுப்பும் நுதலும் கண்கவர் மூக்கும் விதுப்புற நோக்கி வெய்துயிர்த் தனனே, சிற்றுளி வல்லதோ அவ்வயின் நின்ற ஆருயிர்த் தோழி 90 'இவ்விதம் பெருமூச் செறிவதன் நோக்கம் யாது” என வினவ ஆடவன் கூறுவான் 4