பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 எத்தனையோ அருநூல்கள் செல்லார்கட்

     கிரையாக்கி விட்டோம், மேலும்

பித்தரைப்போல் மூடரைப்போல் பதினெட்டாம்

     பெருக்கென்றும் ஆற்றி லிட்டோம், 

இத்தனையும் போதாமல் சங்கத்தில்

     இருந்தவற்றை நீயும் கொண்டாய் ! 

கத்துதிரைப் படையெழுப்பி ஏனின்னும்

     கரைநோக்கி வருகின் றய்நீ ?
                           4

சங்கத்து நிலவியஙல் இலக்கியத்தை,

    சகமெல்லாம் புகழ்ந்து போற்ற 

வங்கத்து வணிகத்தால் ஒங்குபுகார்

    வளமிக்க நகரை, எங்கள் 

சிங்கத்தை நிகர்பனனீிர்ச் செல்வத்தைச்

    செத்தொழியச் செய்தாய்! அங்தோ! 

கங்கொத்தும் அலைகடலே! எமையிங்கு

    கலங்கிமனம் இரங்க வைத்தாய்
                          5

அன்றிழைத்த தீமையெலாம் போதாவென்

 றவினங்கள் உயிர்போய் மாள                                      நின்றிருந்த உயர்மரங்கள் வீடெல்லாம்                                  நிலைவீழ  மக்கள் தம்மைக் 

கொன்றழித்து நாகையினைச் சுவைத்தாயோ?

   கொழிதரங்கம் பாடி என்ன 

இன்றிருக்கும் ஊரினையும் அலைக்கையால்

   இழுப்பதற்கோ சென்றய் அங்கே?
                         46