பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிராகி உணர்வாகி என்னகத்தே

ஊடாடிச் சொல்லரிய மகிழ்வளித்துச் செயிரேதும் இல்லாத காதலியாய்சி

சேர்ந்துறைந்தாள் ; சின்ளிைல் பொற்ருலிக் கயிற துவால் பெண்ணுெருத்தி மனே யாள்ை

இல்லறத்துக் கடன் பலவும் முறைசெய்து வயிறு கிறை செயலொன்றே தலையென் து

வாழ்ந்தேன்நான் சுவையேதுங் காணவிலே .

மனம்சலித்துக் கடற்கரையில் கிற்கையிலே

மனங்கவர்ந்த கவிதைப்பெண் வந்துற்ருள் ; என மயக்கி ஏகிவிட்ட எழிலனங்கே !

என் துயரம் அறியாயோ ? மற்ருெருத்தி தனே மணந்தேன் எனகினேந்தோ சென் ருய்நீ ?

தவிக்கின்றேன் உனக்கான அருகினில்வா ! எனேமறத்தல் சரியாமோ ? என்றேன் நான்

என்அன்பா ! அதுவன்று சொல்வேன்கேள் ! ச

உன் மனேவி பணிவிடையில், உனக்கவள்தான்

உவந்தளிக்கும் இன்பமதில், மதலைதரும் இன்னமுத மழலை.தனில், குளிர்விழியில்,

இற்கிழத்தி புலந்திருக்கும் விழிக்கடையில் என்னேயினிக் காண்பரிது ; குடல்வளர்க்க

இரந்துண்போன் பொற்கரத்தில், உழைப்பிருக்கும் வன் புயத்தில், விதவையர்தம் கண்ணிரில்

வாழ்கின்றேன் வாஅங்கே எனமறைந்தாள். டு

1O