பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும்பல் காட்சிகளேக் கண்ட பின்னும் இன்பத்தைக் காணவிகில, எனது நெஞ்சு அதுன்புற்றுத் துன்பும் அறுத் துடிக்கு தந்தோ தொழிலாளர் கிலேகண்டு ; மூச்சு வாங்க இன்னலுற்றுச் சுமைவண்டி ரிக்ஷா வண்டி இழுக்கின்ற விலங்குகிலே மாந்தர் கண்டேன், துன்னுமழை வெய்யிலிலும் வழியின் ஒரம் துணையோடு வாழ்கின்ற மக்கள் கண்டேன்

கடலுக்குள் வலைவீசும் மக்கள் கூட்டம் கரையோரம் வாழ்கின் ருர் ; காற்ற டித்தால் தடதடவென் ருேடிவிடும் அவர்கள் விடு ; தவருமல் தெருத்தோறும் கோவி லுண்டு; மடமையொடு சாதிபல உண்டு ; = பிச்சை வாழ்வினரும் மிகவுண்டு; கண்டி வற்றைத் திடமிக்க என்னுள்ளம் நொந்து சிற்றுார்

திரும்பிவந்தேன்; சிறுமைஎலாம் அழிவ தென்ருே?

க1