பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிக்காட்டான்

H * =

உழைப்பே என்னுயிர் களேப்பே யின்றி உழுவேன், நடுவேன், உஆறுகளே எடுப்பேன், கண்னெனக் காத்துக் கதிர்முற் றியபின் அறுப்பேன், சுமப்பேன், ஆண்டை விட்டில் கிறைப்பேன், மகிழ்வேன், கிலத்தவர் மகிழ்வார் இல்லம் செல்வேன் என் மனே யாட்டி எலும்புடன் தோலாய் இருக்கும் பிள்ளே யை அடித்திடல் கண்டதும் அடித்ததேன் ? என்பேன் - சோறு சோறெனக் சொல்லி அழுதால் சோற்றுக் கெங்கே போவது ? சொல்விர் ' என்பாள் வல்லிடி இதயம் பாயும் ; களஞ்சியம் கிறைத்தோம் கஞ்சி இல்லே காலம் வருமெனக் கலங்கி இருந்தேன் ; இவ்வகை வாழ்நாள் இயங்க ஒர்நாள் நோயுற் றுடலம் நொந்தேன் பின்னர்த் தொடர்ந்தது நோய்தான் தொல்லைகள் உற்றேன் உள்ளுர் மருத்துவர் உரைத்த மருந்துகள் உண்டேன். பயனிலை ; ஒருவர் வந்தார்

23