பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயா வளர்கதையை அறிவிக்க வேண்டுமென்றேன்

ت

பையாமான் வளர்கதையைப் பாவலர்கள் திரித்துவிட்ட

சrடு மிகவுண்டே என்னே ஏன் சார்ந்துகின்ருய் ?

கரடு முரடாகக் கட்டிவிட்டார் கவிவாணர்

உண்மைஎது பொய்மைஎது உணர்வதற்கோர் வழியில்லே கண் மயங்கி கிற்கின்றேன் கதைகூறி அருளென்றேன்

முப்பொருளேச் செப்புகிற முதுமைப் பெருநூலாம் முப்பாலே நன்கருக்தி, முச்சங்கக் கனிபிழிந்த

சாமருந்தி, காப்பியமாய்ச் சான்ருேர்கள் சமைத்துவைத்த சொறருந்தி, நோய்நொடியின் சோர்வகற்ற மாமுனிவர்

தேடிவைத்த இலக்கணமாம் சிறந்த மருந்துண்டு முடி. விளேயாடி உயரணிகள் பல பூண்டு

ான் வளர்ந்தேன் ; இப்புவியோர் நாலுபேர் கூடிகின்று தென் வளர்ந்த தமிழ்மொழியைத் தெரியாத ஏழையிவன்

என்.றுரைத்தார், என்காவில் எழுதிவிட்டாள் காளி என்று கொன்றுவிட்டார் என்னறிவை ; கூறுகிறேன் இன்னுங்கேள்

பொன் ரு வளஞ்சுரந்து பொன்னி புனலூட்டிக் கன்ருவின் அருளேபோல் காத்தருள நான் வளர்ந்தேன் வனே க்காத்த தாய்நாட்டை எழில் கொழிக்கும் புனலாற்றை ஃெனக்காத நாளெல்லாம் நீரருந்தா நாளாகும் பொற்றம் குரிய பொன்னிக்கு அடிமை என்றேன் மாம்மலர்கள் கூடிகின் ஆறு மாற்றிவிட்டார் என்கதையை காசுக்குக் கூடும் கணிகை எனும் பொன்னிக்குப்

பேசும் அடிமைஎன மாசுபடப் பேசிவிட்டார்!

33