பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 நாய்: விரைவாக ஒடும்; ஒடி இளைத்தால் ஒரிடத்தில் உட்கார்ந்திருக்கும்; அதன் வாயின் உட்புறம் வெளுத்திருக்கும்; ஆதரிப்பவர் அனை வரையும் விரும்பும்; குரைப்பதற்குக் கொஞ் சங்கூட வெட்கப்படாது. இப்பாடலில் உள்ள சொற்ருெடர்கள், பிரிவு படாமல் ஒரே வகையாக கின்று, தேங்காய்க்கும் காய்க்கும் ஏற்பப் பொருள் கொள்ளுமாறு இரு பொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் செம் மொழிச் சிலேடை எனப்படும். 2. பிரிமொழிச் சிலேடை ஒரேவகையாக நின்ற சொற்றெடர்கள், பிரிவு பட்டு கின்று வேறுபல பொருள்களையும் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

மன்னிரி லேபிறக்கும் மற்றலையி லேமேயும் .

பின்னிச்சிற் குத்தும் பெருமையால்-சொன்னேன் (கேள் தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரி யாம்.' (இப்பாடல், மீனுக்கும் பேனுக்கும் சிலேடை) மீன், கிலேபெற்ற நீரிலே பிறக்கும். (மன்னிர் = மன் + நீர்) பேன், தலையில் நிலைத்துள்ள ஈரிலே பிறக் கும் (மன்னிர் = மன் + ஈர்) மீன், நீர் அலைகளிலே அங்குமிங்கும் சென்று மேயும். (மற்றலை = மற்று அலை)