பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 1. இராமநாதபுர மாவட்டத்திலுள்ள குன்றக் குடிக்கு, அரசுக் கிளை நூலகம் வேண்டி ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 2. திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த சித்தன்ன வாசலில், தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகக் கிளையை கிறுவுமாறு, ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் எழுதுக. 3. மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மேலுாரில் மாணவர் விடுதி எழுப்ப, அப்பகுதி உஊராட்சி ஒன்றிப் புத் தலைவருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 4. காரைக்குடி நகராட்சி மன்றத்திற்குப் புதுத் தெருவில் குடிநீர் வசதி வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 5. மதுரை ககராட்சி மன்றத்திற்கு, மேலமாசி வீதியில் ஒரு படிப்பகம் அமைக்க வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 6. திருச்சி நகராட்சி மன்றத்திற்குத் தில் லே நகரில் இரண்டாவது குறுக்குச் சாலையை ஒழுங்காக அமைத் துத் தருமாறு விண்ணப்பம் ஒன்று வரைக. 7. சென்னை மாநகராட்சி மன்றத்திற்குச் சைதாப் பேட்டையில் ஒரு மகப்பேறு கிலேயம் வைக்குமாறு வேண்டி விண்ணப்பம் வரைக. 13. கற்பனைக் கட்டுரைகள் சிந்தனை ஈனும் சிறந்த குழவியே கற்பனையாகும். கற்பனை இருவகைப்படும். உள்ளதையே உயர்வு கவிற்சிபடப் புனைந்துரைப்பது ஒருவகை. இல்லாத 12