பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 மயமாகக் காட்சி தருவது பேரின்பமாக இருக்கும். மலைகள், மரங்கள், பயிர் பச்சைகள், வீடுகள் அனைத் தும் வெள்ளை வெளேர் என்று காட்சி கல்கும். உலகத் தையே ஒளிமயமாக்கும் இந்த கில வினிடம், களங்கம் இருக்கின்றது என்றும் உலகம் சொல்லத்தான் செய் கின்றது. உயர்ந்தவர்களிடம் சிறு களங்கம் தோன்றி லுைம், அஃது உலக முழுதும் பரவும் போலும்! அழகு நிலா : சில வே 2ள களில் கருமுகில்கள் கூட்டமாக விரையும். அவை நிலவைக் கடந்து செல்லும்பொழுது, நிலவு அந்த முகில்களினுள்டே நுழைந்து வெளிப்படு வது போன்று காணப்படும். சில சமயங்களில் அம் முகிலுக்குள் மங்கியதோர் கிலவாகக் காணப்படும். ஒளிக் து விளையாடும் சிறுவ?னப்போல அக்காட்சி யிருக்கும். விண்மீன்கள் புடைசூழத் திகழ்ந்து வரும் வெண்ணிலவு, படைவீரர் சூழ்ந்துவரப் பவனி வரும் அரசனெனத் தோற்றமளிக்கும். மாணவர்களிடையே ாகின்று அறிவுரை பயிற்றும் எங்கள் ஆசிரியர் போல வும் காணப்படும், அந்த மீன்களிடையே விளங்கும் வெண்மதி. இந்த அழகுக் காட்சியை எங்கள் மாடியி லிருந்து காங்கள் அடிக்கடி கண்டு களிப்பதுண்டு. பிறை கிலவு : சில மாலை கேரங்களிற் பிறை கிலவும், அதற்கு மேலே ஒற்றை விண்மீனும் காணப்படும். அந்த அழகே அழகு. காங்கள் காகிதத்தால் செய்து விடும் கப்பல் போல அந்தப் பிறை மிதக்கும். என் தாய் அங்காடியி லிருந்து வாங்கிவரும் வெள்ளைப் பூசணிக் கீற்றுப் போல அந்தப் பிறை கிலா விளங்குவதும் உண்டு. அப்போது எங்களுக்கே கற்பனை யூறும்; கவிதை