பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 -- கழிக்கப் பேருதவி செய்கின்றது. மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகளைப் படக் காட்சிகளின் வாயிலாகத் தெளிவாகவும் எளிதாகவும் அறிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு மட்டுமன்று, பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. திரைப் படத்தைப் பொதுமக்கள் புத்தகம்' என்றே கூறலாம். நேரிற் சென்று காண வியலாப் பொருள்களே, இடங் களைப் படக்காட்சிகளின் வாயிலாகக் கண்டு பயன் பெற முடியும். அயல் காட்டுப் பழக்கவழக்கங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ள அது வாய்ப்பளிக் கிறது. இவ்வாறு, திரைப்படம் பல்லாற்ருனும் கன் மையே விளேத்து வருகிறது என்பது வெள்ளிடை மலே என மொழிந்து விடைபெறுகிறேன்; வணக்கம். ஆராவமுதன்: சமன் செப்து சீர் துக்கும் கடுவர் அவர்களே! அறிவூட்டும் பரம்பரையினரே ! உடன் பயில்வோரே! அனைவர்க்கும் என் வணக்கம். கன்மை எனப் பேசிய கண்பர், தமக்கே உரிய முறையில், உங்கள் மனத்தை ஈர்க்கச் சொல்வலே வீசினர். ஆனல் மாணவர் கிலே சாயவில்லை. திரைப் படத்தால் விளைவது தீமையே என அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் கூற விரும்புகிறேன். கன்மை எனப் பேசியவர் பள்ளியிற் காட்டப்படும் கல்விப் படக் காட்சியைக் கூறுகிருரா? அரங்கு களில் காட்டப் படும் கதை தழுவிய காட்சியைக் கூறுகி றரா? என்பதே புரியவில்லை. இரண்டை யுமே குழப்புகிறர். (கைதட்டல்). இரு புலனுக்கு கன்மை தருகிறது என்றும் குறிப்பிட்டார். இது தவறு. இளஞ் சிறரும் இன்று முக்குக் கண்ணுடி போடுகின்ற நிலைக்கு வந்துவிட்ட கிலே எதனுல் வந்தது? திரைப்