பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 லாம் பரப்புகிறர்கள். அதை மெய்யென்று கம்பும் பேதை மக்கள் சேர2னப் போற்றுகிறர்கள் ! கயமன்: இதற்கெல்லாம் காரணம் பொப்கையார் 1 சோழன்: ஆம்; அவர்தான் ! அமைச்சரே! நீர் சென்று அப் புலவரை எவ்வாறேனும் நமது அவைக்குக் கொண்டு வரவேண்டும். என்ன ? கயமன்: இன்றே செல்கிறேன். (சோழன் எழுந்ததும் அவை கலேகிறது.) 24. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் மன்றம், அல்லது இலக்கியக் கழகம் என ஒர் அமைப்பு ஏற்படுத்துதல் மரபு அம் மன்றங்கள் மாணவர்களின் கல்வி கலத்தை வளர்ப்பதற்காகவும், கல்வியை யொட்டிய கலைகளை வளர்ப்பதற்காகவும், பயன்படுகின்றன. மன்றமென ஒன்று இருக்குமானல், அதற்கெனச் சில விதிகளும் கட்டுப்பாடுகளும் இருத் தல்வேண்டும். இவ்வாறு இளமையிலேயே மன்றங்கள் அமைத்து, அவற்றிற்குரிய விதிகளும் அமைக்கப் பயிற்சி பெறுவது, பின்னர் ப் பொதுவாழ்க்கையில் பெரிதும் பயன்படும். இங்குக் கீழே தரப்பட்டுள்ள மன்ற விதிகளைப் பார்த்து, நீங்கள், உங்கள் மன்றங் களுக்கும் கழகங்களுக்கும் விதிகள் அமைத்துப் பழகுக மன்ற விதிகள் 1. மன்றத்தில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவரும் உறுப்பினராய் இருத்தல் வேண்டும்.