பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO 2. மன்றத்திற்குத் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், பொருளாளர் தேர்க் தெடுக்கப்பெறல் வேண்டும். 3. மன்ற உறுப்பினர்களில் அறுவர் அல்லது எண்மர் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். 4. கூட்டம் வாரத்திற்கு ஒருமுறை கடாத்தப் பெறல் வேண்டும். ஆசிரியரோ, மாணவரோ தலைவராக இருக்கலாம். == 5. திங்கள் ஒருமுறை வெளியிலிருந்து புலமை சான்ற அறிஞர்களேச் சொற்பொழிவாற்றக் கூட்டி வருதல் வேண்டும். 6. மன்றத்தின் சார்பிலிருக்கும் படிப்பகத்திற்குக் கல்வி பற்றிய அனைத்து நாளிதழ் களும், வார இதழ் களும், தி ங் க ளி த ழ் க ளு ம் வரவழைக்கப்படல் வேண்டும். 7. மன்றக் கூட்டங்களில் எல்லா மாணவர்களும் பங்கு பெறல் வேண்டும் . 8. நூல்கிலேயத்திற்கு வேண்டிய புத்தம் புதிய தமிழ் நூல்கள் வாங்கப்படல் வேண்டும். 9. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மன்ற ஆண்டு விழா நடத்தி, அவ்விழாவில் மாணவர்க்குப் பரிசு வழங்கல் வேண்டும்.