பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 எ-டு: தீ + பாய்ந்தான் = தீப்பாய்ந்தான் பூ + பறித்தாள் = பூப்பறித்தாள் ஈ + கால் = ஈக்கால் 11. ஆய், போய், அன்றி, இன்றி, ஆக, என என்னும் வினையெச் சங்களின் முன்னும், சில அகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும், இகர ஈற்று இறந்த கால வினையெச்சங்களின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: நன்ருய் + பேசின்ை = நன்ருய்ப் பேசினுன் போய் + சொன்னன் = போய்ச் சொன்னுன் அன்றி + போகான் அன்றிப் போகான் இன்றி + காணுன் இன்றிக் காணுன் நன்ருக - பாடினுன் நன்ருகப் பாடின்ை சொல்லென சொன்னுன் = சொல்லெனக் H E = சொன்னுன் குறுக தறித்த குறள்= குறுகத் தறித்த குறள் ஆடி + கொண்டான் = ஆடிக்கொண்டான் T வேற்றுமையில் வலிமிகுதல் : 12. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். கண்ணை + காட்டு = கண்ணைக் காட்டு என்னை - பார் = என்னைப் பார் 13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில், வல்லினம் மிகும். மலர்-கொடி= மலர்க் கொடி 14. முன் றம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். ஒலை + பெட்டி = ஓலைப் பெட்டி 15. கான் காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.