பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 இங்கே,'து'என்ற தன்மை ஒருமை விகுதியும், சதும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் காட்டின. நான் உண்டு (நான் உண்டேன்) நாம் உண்டும் (காம் உண்டோம்) இங்கு,'டு என்ற தன்மை ஒருமை விகுதியும், சிடும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலங் காட்டின. நான் உண்கு (நான் உண்பேன்) நாம் உண்கும் (காம் உண்போம்) இங்கே, 'கு' என்ற தன்மை ஒருமை விகுதியும் 岛 * @ D ஒரு) *கும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் எதிர் காலங் காட்டின. நீவிர் உண்மின் நீவிர் உண்ணுதிர் (ក្រាំ H =H +

  1. ■ i. lர் உண்பீர்

நீவிர் உண்ணிர் W. ) நீவிர் உண்ணும் நீ உண்ணுய் (நீ உண்பாய்) இங்கு, மின்-இர்-ஈர்-உம்' என்ற முன்னிலை ஏவற் பன்மை விகுதிகளும், 'ஆப்' என்ற முன் னி2ல ஏவலொருமை விகுதியும் எதிர்காலம் காட்டின. அவன் வாழ்க அவன் வாழிய அவன் வாழியர் அவள் வாழ்க அவள் வாழிய அவள் வாழியர் அவர் வாழ்க அவர் வாழிய அவர் வாழியர் அது வாழ்க அது வாழிய . அது வாழியர் அவை வாழ்க அவை வாழிய அவை வாழியர்