பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும் சொற்களும் இடைச் சொற்களாகும். (1) ஊரை அடைந்தான் ஊரை (ஊர்+ஐ)ஐ-இரண்டாம் வேற்றுமை உருபு. (2) அவன் உண்டான் உண்டான் (உண்+ட்+ ஆன்) ட்-இடைநிலை, ஆன்-விகுதி. (3) அவற்றைத் தந்தான் அவற்றை (அவ் + அற்று+ஐ) அற்று-சாரியை (4) மயில் போல ஆடினுள் போல-உவம உருபு (5) அவன் தான் சொன்னுன் தான்-தேற்றப்பொருள் (தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொல்) (6) ஏஎ இவள் ஒருத்தி ஏ எ-இசைநிறை (7) நாடாமால் ஊராமால் ஆல்- அசைகிலே (8) மழை சோவெனப் பெய்தது சோவென-ஒலிக்குறிப்பு நெஞ்சம் திடுக்கென நடுங்கியது திடுக்கென-அச்சக்குறிப்பு பொருக்கென எழுந்தான் பொருக்கென-விரைவுககுறிபபு ()ി.ീ)l) பாவும் எட்டுவகையினவாய் வர்த - இ ைபெரும். இனி, அகத்துறுப்பாயும் fi